


ஜெய்பீம் ஃபவுண்டேஷன் ஒருங்கிணைப்பில் அம்பேத்கரிய தலைமைத்துவப் பயிற்சி டிசம்பர் மாதம் 13-15 2024 நடைபெற்றது. தலித் இளைஞர்களிடையே அம்பேத்கரிய தம்லைமைத்துவ பண்பை வளர்க்கும் விதமாக பல்வேறு தலைப்புகளில் மெய்யியல் பயிற்சியும் தலித்திய பாடங்களும் பயிற்றுவிக்கப்பட்டன. தமிழகத்தின் முன்னனி அறிஞர்கள் பயிற்சியளித்தனர். 40 இளைஞர்கள் பயிற்சியில் பங்கெடுத்தனர். அடுத்த தலைமுறையை அணியமாக்கும் சிறப்புமிக்க முன்னெடுப்பாக இது அமைந்தது.