JAIBHIM FOUNDATION

Jaibhim Foundation (ஜெய்பீம் அறக்கட்டளை) எழுச்சித்தலைவர் டாக்டர்.தொல்.திருமாவளவன் (Dr.Thol.Thirumavalavan M.P) அவர்கள் தலைமையின் கீழ் இயங்கும் ஓர் அறக்கட்டளை. மற்றும் இவ்வமைப்பின் நிர்வாக பொறுப்பாளர் மற்றும் செயலாளராக கௌதம சன்னா (Gowthama Sanna). 90களில் உருவான அம்பேத்கரிய பேரெழுச்சியை 21ஆம் நூற்றாண்டில் மீண்டும் உருவாக்கும் மாபெரும் முயற்சியினை முன்னெடுக்கும் Jaibhim Foundationஇன் செயல்திட்டத்தின் ஓர் அங்கம்தான் ஜெய்பீம் 2.0 மிஷன். அம்பேத்கரியம் ஒவ்வொரு கிராமத்திலும் / பகுதி / முகாம் ஆகியவற்றிற்குக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்கின்ற பெரும் நோக்கத்தில் அம்பேத்கர் பவுண்டேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்  முதன்மை திட்டமாக ஜெய்பீம் 2.0 மிஷன் அமைந்துள்ளது. இதில் இரண்டு முதண்மை திட்டங்கள் இணைந்துள்ளன. அவை, 1) அம்பேத்கரியம் 50 தொகுப்புகளை மக்கள் மயமாக்குதல் 2) ஊர்தோறும் அம்பேத்கர் படிப்பங்களை உருவாக்குதல்  மற்றும் ஏற்கெனவே இயங்கும் படிப்பங்களை இணைத்தல் ஆகியன. இவையிரண்டும் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களின் மணிவிழா கனவுத் திட்டமாகும்..

ஜெய்பீம் 2.0 (Jaibhim 2.0)

1) அம்பேத்கரியம் 50 தொகுப்புகளை மக்கள் மயமாக்குதல் 2) ஊர்தோறும் அம்பேத்கர் படிப்பங்களை உருவாக்குதல்  மற்றும் ஏற்கெனவே இயங்கும் படிப்பங்களை இணைத்தல் ஆகியன.

அம்பேத்கரியம் தூதுவராக இணைய

சமத்துவத்தை விரும்பும் அனைவரும் அம்பேத்கரியம் மற்றும் சமத்துவத் தூதுவராக இணைந்துப் பணியாற்றுவதற்கான விண்ணப்பம்.

ஜெய்பீம் 2.0 (Jaibhim 2.0) நிகழ்வை உங்கள் பகுதியில் நடத்த விருப்பமா?

ஜெய் பீம் 2.0 திட்டத்தில் 300 பேருக்குமேல் இணைந்தால் அந்த நிகழ்வில் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையேற்று அம்பேத்கரிய தூதுவர் சான்றிதழ்களை வழங்குவார்...

அம்பேத்கரியம் 50

கௌதம சன்னா(Gowthama Sanna)வின் தொகுப்பில் அம்பேத்கரியம் 50 - புரட்சியாளர் அம்பேத்கரின் எழுத்துகள் பேச்சுகள் மற்றும் ஆவணங்கள் 22,000ம் பக்கங்கள் 50 தொகுதிகள் கொண்ட துறைவாரியானத் முதண்மைத் தொகுப்பு.

உங்கள் படிப்பகமும் இணையலாம்

புதிய அம்பேத்கர் படிப்பகங்ளை உருவாக்கவும், ஏற்கெனவே இயங்கும் அம்பேத்கர்/பெரியார்/பண்டிதர்/திருமா படிப்பகங்களை இணைப்பதற்கான படிவம்

ஜெய்பீம் 2.0 (Jaibhim 2.0)திட்டத்தில் இணைந்தவர்கள் தமது பதிவை சரி பார்க்க

அம்பேத்கரியம் 50 தொகுப்பினை கிராமத்திற்கு நன்கொடையாக அளித்தவர்கள் சரிபார்க்கவும் புதிய கிராமத்தைத் தேர்வு செய்யவும் சொடுக்கவும்