அம்பேத்கரியம் 50 பதிவுப் படிவம்

Please enable JavaScript in your browser to complete this form.
வசிப்பிடம்

வழிகாட்டி மற்றும் விதிமுறைகள்

அம்பேத்கரியம் 50 தொகுப்பினை வாங்கும் தோழர்கள் அவற்றை தமது சொந்தப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

அல்லது 

தமிழகத்தின் ஒரு கிராமத்தில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு நன்கொடையாகக் கொடுக்கலாம். அப்படிக் கொடுப்பவர்கள்  என அழைக்கப்படுவார்கள். அவர்கள் எத்தனை கிராமங்களை வேண்டுமானாலும் தேர்வு செய்துக் கொள்ளலாம். அதற்குச் சான்றிதழ் வழங்கப்படும். 

அம்பேத்கரியத் தூதுவர்கள் 3 வகை

 

1. அம்பேத்கரியம் வைரத் தூதுவர் – 10 கிராமங்களுக்கும் அம்பேத்கரியம் தொகுப்பினை வழங்கியவர்.

 

2. அம்பேத்கரியம் தங்கத் தூதுவர் – 5 கிராமங்களுக்கும் அம்பேத்கரியம் தொகுப்பினை வழங்கியவர்.

 

3.  அம்பேத்கரியம் வெள்ளித் தூதுவர் – 3 கிராமங்களுக்கும் அம்பேத்கரியம் தொகுப்பினை வழங்கியவர்.

 

4. அம்பேத்கரியம் தூதுவர் – 1 கிராமத்திற்கு  அம்பேத்கரியம் தொகுப்பினை வழங்கியவர்.

 

 

வழிமுறைகள்

1. ரூ.24,000 மதிப்புள்ள அம்பேத்கரியம் 50 தொகுப்பு முன்பதிவு சலுகையாக ரூ.12,000க்கு வழங்கப்படுகிறது.

2. தேர்வு செய்யும் திட்டத்தின்படி  அற்கான தொகையினை செலுத்த வேண்டும்.

3. செலுத்தப்பட்ட தொகைக்கான வங்கிப் பரிமாற்ற எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

4. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் நேரடியாக செலுத்த முடியவில்லை என்றால் இந்தியாவில் அவர்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்கின் மூலம் செலுத்தலாம்.

5. அல்லது கொடுக்கப்பட்ட தொடர்பு எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.

5. கிராமங்களுக்கு நன்கொடையாக அளிப்பவர்கள் தாங்கள் விரும்பும் கிராமத்தின் பெயர் மற்றும் முகவரியினை குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிடவில்லை எனில் Jaibhim Foundation அதை தேர்வு செய்துக் கொடுக்கும்.

6. நன்கொடையாளர்கள் தாம் தேர்வு செய்த கிராமத்திற்கு செய்ய வேண்டிய பணிகள் மற்றும் உதவுகளுக்கு Jaibhim Foundation இணைப்புப் பாலமாக செயல்படும்.

– JAIBHIM FOUNDATION