படிப்பகம் அல்லது மன்றம் இணைப்புப் படிவம்
(Application for the Study Center or Sangam to Join in Jaibhim 2.0 Project
சமத்துவத் தூதுவர் படிவம் ( Ambassador of Equality Form)

உங்கள் பகுதியில் உருவாக்கும் புதிய படிப்பகத்தை அல்லது ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் டாக்டர் அம்பேத்கர் / பெரியார் / பண்டிதர் / ரெட்டமலை சீனிவாசம் / டாக்டர்.தொல்.திருமாவளவன் மற்றும் தனிநபர்கள் இயங்கும் படிப்பகம் அல்லது மன்றங்களை ஜெய்பீம் 2.0 திட்டத்தில் இணைப்பதற்கான விண்ணப்பப் படிவம் இது
Please enable JavaScript in your browser to complete this form.
படிப்பகத்தின் நிலை
படிப்பங்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவே கட்டித் தருபவர்கள் சமத்துவத் தூதுவர்கள் என அழைக்கப்படுவார்கள். இந்நன்கொடையாளர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ படிப்பகத்தினைக் கட்டித் தரலாம். அல்லது அப்பணியினை ஒருங்கிணைக்கலாம்.
வழங்க உள்ள கட்டுமானப் பொருள்கள்
ஏற்கெனவே இயங்கும் படிப்பகங்களை புதுப்பித்து இயங்க வைக்கவும் அதற்குத் தேவைப்படும் மராமத்துப் பணிகளை செய்துத் தருபவரும் சமத்துவத் தூதுவர் என்று அழைக்கப்படுவார்.
சமத்துவத் தூதுவராக நன்கொடையாகத் தரும் பொருள்கள்

நிபந்தனைகள்:

1. படிப்பகம் அமையவுள்ள இக்கிராமம் அல்லது பகுதியில் படிப்பகத்தை நிர்வகிக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.

2.படிப்பகத்தை நடத்த நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும்.

3.தாய்மண் அறக்கட்டளையோடு பிணைப்பினை உருவாக்க வேண்டும்.

4.படிப்பகத்தினை www.jaibhimfoundation.net இணையத்தில் உள்ள படிவத்தை நிரப்பி நிரந்தர தொடர்பு எண் பெற வேண்டும்.

5 படிப்பகத்திற்கு கொடையளிக்கும் அனைவரின் பெயரும் படிப்பகக் கல்வெட்டில் பதிய வேண்டும்.

உறுதிமொழி : ஜெய்பீம் 2.0 எனும் இம்மாபெரும் மணிவிழாக் கனவுத் திட்டத்தில் இணைவதின் மூலம் புரட்சியாளர் அம்பேத்கர்கரின் கொள்கைகளை மக்கள் மயமாக்குவதுடன், அவரின் கனவினை நனவாக்கும் பணியில் எழுச்சித் தலைவரின் வழிகாட்டுதலில் எங்களை / என்னை இணைத்துக் கொள்வதில் பெருமைக் கொள்கிறோம். எமது பகுதியில் உள்ள இளையத் தலைமுறையினரை கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்படுத்தி அமைப்பாக்க உறுதியேற்கிறோம். ஜெய்பீம்2.0 திட்டத்தின் அனைத்து நெறிகாட்டுதல்களுக்கும் பணிகளுக்கும் முழுமையாக கட்டுப்பட்டு செயல்படுவோம் என உறுதி அளிக்கிறோம்.